சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்! வெளியான முக்கிய தகவல்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறைச்சாலைகளில், கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர்கள் இந்த அவசர கோரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளும் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கொழும்பு புதிய … Continue reading சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்! வெளியான முக்கிய தகவல்